கதாநாயகனாகும் முன்பு வரை சிறிய அளவிலான காமெடி காட்சிகள் இருந்தாலும் தவிர்க்காமல் நடித்தார் கருணாஸ். ஆனால் தற்போது தான் காமெடியனாக நடிக்கும் படங்களில் அப்படத்தின் கதாநாயகன் அளவுக்கு தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம். ஒரு வேளை வெயிட்டான ரோல் என சொல்லி பின்னர் இயக்குனர் தனது ரோலை டம்மியாக்கி விட்டால் ஸ்பாட்டிலேயே கொந்தளித்து விடுகிறார் கருணாஸ். தனது கேரட்டரை வலுவாக்கினால் மட்டுமே மேற்கொண்டு நடிப்பேன் என இயக்குனர்களுடன் மோதுகிறார். சமீபத்தில்........ மேலும் படிக்க

No comments:
Post a Comment