Friday, February 25, 2011

Thursday, February 24, 2011

அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். Read More....

தமன்னா க்யூட் ஸ்டில்ஸ்

Wednesday, February 23, 2011

Sunday, February 20, 2011

கதாநாயகியாக திருநங்கை நடிக்கும் நர்த்தகி

அறிந்தும் அறியாமலும், பட்டியல், குண்டக்க மண்டக்க படங்களை தயாரித்த புன்னகை பூ கீதா தற்போது தயாரித்துள்ள படம் நர்த்தகி. இப்படத்தில் கல்கி என்ற திருநங்கை கதாநாயகியாக நடித்துள்ளார். Read More.....

விநோதத் திருவிழா, பக்தர்கள் மீது நடந்து சென்று பூசாரி ஆசி வழங்கினார்.

திருச்செங்கோடு அடுத்துள்ள கருவேப்பம்பட்டி, கொன்னக்காடு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் தை அல்லது மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல் கடந்த 11 ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனையடுத்து தீர்த்த குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை குண்டம் திருவிழா நடைபெற்றது.மாலையிட்டு விரதமிருந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.  இதனையடுத்து பூங்கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பகவதி அம்மன் கோவில் அருகே இருந்து பூங்கரகம் எடுத்து கொண்டு பூசாரிகள் ஆடி வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  சப்பாரத்தில் கொண்டு வரப்பட்டது. சப்பாரத்தின் இரு பக்கமும் புதியதாக செய்யப்பட்ட வீச்சரிவாளுடன் மற்ற பூசாரிகள் ஆடிவந்தனர். ஊர் எல்லைப் பகுதியில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக ஆடு மற்றும் கோழிகளுடன் காத்திருந்தனர். Read More..........

Friday, February 18, 2011

ரம்யா நம்பீசன் க்யூட் போட்டோஸ்

நடிகை நமீதா லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்ஸ்

கலைஞர் டி.வி அலுவலகத்தில் ரெய்டு – சி.பி.ஐ அதிரடி

சென்னை ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர். Read More......

Tuesday, February 15, 2011

முடி உதிர்வது நிற்க…

பிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். Read More.....

எங்கேயும் காதல் லேட்டஸ்ட் டிரைலர்

டிரைலர் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்க

மக்களை அலர வைத்த அரசு போக்குவரத்து கழக வாகனங்கள்

திருச்செங்கோட்டில் நேற்று பிரேக் பெயிலியர் ஆன அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பின்பக்கமாக தாறுமாறாக ஓடி வாகனங்களில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செங்கோடு நகரில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடைகள் நிறைந்த வடக்கு ரதவீதியில் நேற்று மாலை அரசு போக்குவரத்து கழகத்திற்கு  சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று வந்தது. அப்பொழுது கடை வீதியில் முகூர்த்த நாள் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.நெல்லு குத்தி மண்டபம் அருகே வந்த லாரி வளைவில் திரும்பும் பொழுது திடீரென லாரியின் பிரேக் பெயிலியரானதாகக் கூறப்படுகிறது..... மேலும் வாசிக்க.....

Monday, February 14, 2011

மாணவர்களுக்கு இனப் பற்றும், மொழிப் பற்றும் தேவை – இயக்குநர் பாரதிராஜா பேச்சு.

சினிமா நடிகர்களை நடிகர்களாக பாருங்கள். அவர்கள்  தெய்வங்கள் அல்ல. மொழி, கலாச்சாரம் என நமக்கென்று தனி அடையாளம் உள்ளது. இதனை பேணிக் காக்க வேண்டியது மாணவர்களது கடமை. மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப் பற்றும் அவசியம் தேவை. பக்கத்து நாட்டில் நம் இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கொல்லப்பட்டபோது இங்கு அமைதியாகத்தானே இருந்தோம். மாணவர்களே மொழிக்கும், மண்ணிற்கும் நம் இனத்திற்கும் விசுவாசமாக இருங்கள். மேலும் படிக்க.......

Saturday, February 12, 2011

பாடல், இசை, இல்லாத முதல் தமிழ் சினிமா

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் ஒரு திரைப்படம் தயாராகி உள்ளது... விரிவான செய்திகளுக்கு......

Friday, February 11, 2011

ப்ரியாமணி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

மேலும் ப்ரியாமணி படங்களை பார்க்க மேலே உள்ள படத்தின் மீது கிளிக் செய்க

Thursday, February 10, 2011

செல்வராகவன் - கீதாஞ்சலி நிச்சயதார்த்த விழா தொகுப்பு

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமண நிச்சயதார்த்த விழா புகைப்படத் தொகுப்பு காண படத்தின் மீது கிளிக் செய்க

சுப்ரமணியன் சுவாமி உருவ பொம்மை எரிப்பு- வீடியோ

வீடியோ பார்க்க படத்தின் மீது கிளிக் செய்க

Monday, February 7, 2011

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் ( வீடியோ)

 
வீடியோ பார்க்க படத்தை கிளிக் செய்க

நடிகை பூர்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

நடிகை பூர்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்க

Thursday, February 3, 2011

திமுக-பாமக கூட்டணிக்கு சோனியா எதிர்ப்பு – அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க

சென்னை, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் பா.ம.க.வை சேர்ப்பதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்ததாக தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி பேசியதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதனால் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.  மேலும் படிக்க......

மூன்றே மாணவர்களுக்காக இயங்கும் அரசு பள்ளி.

நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோடு அருகே மூன்றே மாணவர்களுக்காக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம் மேல்முகம் பஞ்சாயத்து பகுதியில் வடுகபாளையம் கிராமம் உள்ளது. 56 குடும்பங்களே வசிக்கும் இக் குக்கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 12.12.1961 ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் பீமரப்பட்டி, வடுகபாளையம், மானுவகாடு,எஸ்.காட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். மேலும் படிக்க...........

சீடன் மூவி வீடியோ


வீடியோ பார்க்க படத்தை கிளிக் செய்க

அழகர்சாமியின் குதிரை

Wednesday, February 2, 2011

சங்கரன் கோவில்

வீடியோ பார்க்க படத்தை கிளிக் செய்க

ஸ்பெக்ட்ரம் ஊழல் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா திடீர் கைது

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர் பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.இன்று விசாரணைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் மதியம் வரை விசாரணை மேற்கொண்டனர். ... மேலும் படிக்க...........