முன்பெல்லாம் 'பசை'யுள்ள பட நிறுவனங்கள் மட்டுமே வெளி நாட்டுக்குச் சென்று பாடல்காட்சியை எடுக்கும், பின்னர், அது வளர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில், வெளிநாட்டில் பாடல்காட்சி வைக்காத படங்களின் எண்ணிக்கை வெகு குறைவு. அடுத்தபடியாக, பாடல் கம்போசிங்கிற்காக பாங்காங், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் இசையமைப்பாளர்கள். இப்போது, வெளிநாடுகளில் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்துவது பேஷனாகி வருகிறது. அந்த வகையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், திரிஷா நடிக்கும் 'மன்மதன் அம்பு' பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் இன்று முதல் பிரமாண்டமாக நடக்கிறது. முதலில், ஒரு பெரிய கப்பலில் படக்குழுவினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்காக, சென்னையிலிருந்து .. மேலும் படிக்க......
Friday, November 19, 2010
பணத்தை கரைக்கும் மன்மதன் அம்பு!

Labels:
சினிமா,
மன்மதன் அம்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment