தற்பொழுது மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடித்து வரும் பாவனா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும் கவுதம் மேனனிடம் சான்ஸ் கேட்டுள்ளார். ஆனால் முதலில் யோசிக்கலாம் என்ற கவுதம் மேனன் பின்னர் எந்த பதிலும் சொல்லாமல் பாவனாவை தவிர்த்துவிட்டு திவ்யா ஸ்பந்தனாஸை புக் செய்து விட்டாராம்.
மேலும் படிக்க....
No comments:
Post a Comment