திருச்செங்கோட்டில் குற்றவாளியை பிடிக்க வந்த மதுரை போலீசார் பொதுமக்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் ஆவேசமடைந்ததால் பொதுமக்கள் மதுரை போலீசாரை முற்றுகையிட்டு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் கடந்த வாரம் சோழவந்தான் தொகுதியில் பாமாக சார்பில் போட்டியிட்ட இளஞ்செழியன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி சி3 போலீஸ் ஸ்டேசன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடிவருகின்றனர். Read More......
No comments:
Post a Comment