பேராண்மை, மாஞ்சாவேலு படங்களில் நடித்த தன்ஷிகா இப்போது வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார். இதனால் இது வரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த கோடம்பாக்கத்தின் கவனம் இப்போது தன்ஷிகா பக்கம் திரும்பியிருக்கிறது. சில பிரபல இயக்குனர்களே அவரை தங்கள் படங்களுக்கு புக் பண்ணுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment