Thursday, December 9, 2010

நடிகர் விஜய்- ஜெயலலிதா சந்திப்பு



கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தின் சமீபகால பரபரப்பு நடிகர் விஜய் அதிமுக., வில் சேருவாரா? மாட்டாரா? என்பதுதான்.

அரசியல் ரீதியாவும் விஜய்க்கு வேறு வகையில் பிரஷர் கொடுப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருங்கால அரசியல் திட்டங்கள், அதிமுக.,வுக்கு ஆதரவாக வரும் சட்டமன்ற தேர்தலில் வாய்ஸ் கொடுப்பது குறித்தும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா சென்னை திரும்பியதும் போயஸ் கார்டனில் அவரை நடிகர் விஜய் சந்திப்பார் என தகவல்கள் கசிந்தன. மேலும் படிக்க......கிளிக் செய்க

No comments:

Post a Comment