Friday, December 10, 2010

மன்மதன் அம்பு பட்ஜெட் 50 கோடி.

மன்மதன் அம்பு படத்திற்கு ஓடிக் கொண்டிருக்கும் சொகுசு கப்பலிலே பெரும்பாலான சீன்களை எடுத்தோம். ஒரு நாட்டில் டான்சர்கள் தயாராக இருப்பார்கள், கப்பல் அங்கு நின்றவுடன் பஸ்சில் கப்பலுக்குள் வந்து டான்ஸ் ஆடிவிட்டு, கப்பல் புறப்படும் முன்பு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம். இப்படித்தான் பாடல்களை எடுத்தோம். எனக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் செட்டாகிவிட்டது.  மேலும் படிக்க.....

No comments:

Post a Comment