நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மூன்றே மாணவர்களுக்காக அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம் மேல்முகம் பஞ்சாயத்து பகுதியில் வடுகபாளையம் கிராமம் உள்ளது. 56 குடும்பங்களே வசிக்கும் இக் குக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 12.12.1961 ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் பீமரப்பட்டி, வடுகபாளையம், மானுவகாடு,எஸ்.காட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். மேலும் படிக்க...........
No comments:
Post a Comment