Monday, February 14, 2011

மாணவர்களுக்கு இனப் பற்றும், மொழிப் பற்றும் தேவை – இயக்குநர் பாரதிராஜா பேச்சு.

சினிமா நடிகர்களை நடிகர்களாக பாருங்கள். அவர்கள்  தெய்வங்கள் அல்ல. மொழி, கலாச்சாரம் என நமக்கென்று தனி அடையாளம் உள்ளது. இதனை பேணிக் காக்க வேண்டியது மாணவர்களது கடமை. மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப் பற்றும் அவசியம் தேவை. பக்கத்து நாட்டில் நம் இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கொல்லப்பட்டபோது இங்கு அமைதியாகத்தானே இருந்தோம். மாணவர்களே மொழிக்கும், மண்ணிற்கும் நம் இனத்திற்கும் விசுவாசமாக இருங்கள். மேலும் படிக்க.......

No comments:

Post a Comment