திருச்செங்கோட்டில் நேற்று பிரேக் பெயிலியர் ஆன அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பின்பக்கமாக தாறுமாறாக ஓடி வாகனங்களில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செங்கோடு நகரில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடைகள் நிறைந்த வடக்கு ரதவீதியில் நேற்று மாலை அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான தண்ணீர் லாரி ஒன்று வந்தது. அப்பொழுது கடை வீதியில் முகூர்த்த நாள் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.நெல்லு குத்தி மண்டபம் அருகே வந்த லாரி வளைவில் திரும்பும் பொழுது திடீரென லாரியின் பிரேக் பெயிலியரானதாகக் கூறப்படுகிறது..... மேலும் வாசிக்க.....
No comments:
Post a Comment