கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். Read More....
No comments:
Post a Comment