நாமக்கல் என்றாலே கோழிப் பண்ணைகளும், முட்டையும் தான் எல்லோருக்கும் ஞாபகம்
வரும். ஒரு காலத்தில் 7000-த்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் இருந்த
நாமக்கல்லில் தற்போது வெறும் 700 பண்ணைகள்தான் இருக்கின்றன. அன்று இருந்த
குறும்பண்ணையாளர்கள் முக்கால்வாசி பேர் இன்று இல்லை. ஏன்..? இன்று
நாமக்கல்லில் இருக்கும் பண்ணைகளில் பெரும் பண்ணையாளர்தான் அதிகம்
இருக்கிறார்கள். அந்த பெரும் பண்ணை முதலாளிகளும் பல தொழில் புரியும்
ஜம்பாவன்கள். காசுக்காக கோழி பண்ணை தொழில் செய்யும், செய்து கொண்டிருக்கும்
இந்த பெரும் பண்ணையாளர்கள் சிறிய பண்ணையாளர்களை கபளீகரம் செய்தது
எப்படி..? குறும்பண்ணையாளர்கள் வெறும் 100 பேர்தான் தற்போது நாமக்கல்லில்
இருக்கிறார்கள். Read More....

No comments:
Post a Comment