Saturday, May 12, 2012

சுடுகாடு சென்றவர் மீண்டார், அரசு மருத்துவமனை வார்டு பாய்கள் சிகிச்சை வழங்கியதால் உறவினர்கள் ஆவேசம்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இறந்ததாக நினைத்து சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிருடன் எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதிக்க மறுத்ததால் உறவினர்கள் ஆவேசமடைந்தனர்... Read More...

No comments:

Post a Comment