Wednesday, May 23, 2012

பேஸ்புக் நண்பரால் விபரீதம், 1148 மார்க் எடுத்த பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி



பிளஸ் 2 பொதுத் தேர்வுல் 1148 மார்க் எடுத்ததற்கு "பேஸ்புக்'' நண்பர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததற்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More....

No comments:

Post a Comment