Tuesday, May 8, 2012

போலீஸ் ஸ்டேசனை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருச்செங்கோடு அருகே காலைகடனுக்கு ஓடைப் பக்கம் சென்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேசனை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்து செக்காங்காடு பகுதி அருந்ததியர் காலனி பகுதிக்கு கழிப்பிட வசதியில்லையாம். Read More....

No comments:

Post a Comment