சென்னை, தமிழக எம்பிக்கள் குறித்து அவதூறாக பேசிய இந்தியாவிற்கான இலங்கை தூதர் காரியவாசம் இன்று பகிகரங்க மன்னிப்பு கோரினார்.
கடந்த மூன்று தினங்களகா பாராளுமன்றத்தில் இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் பேசி வருகின்றனர்.இந்திய அரசின் நிலைப்பாட்டினையும் கண்டித்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இந்தியாவிற்கான இலங்கை தூதர் காரியவாசம் இலங்கையில் நிலவும் உண்மை நிலையை மூடி மறைக்கும் விதமாக உலகம் எங்கும் பரவியிருக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். Read More.....
No comments:
Post a Comment