தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகனை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளது. சேனல்4 தொலைக்காட்சி இதனை நாளை வெளியிட உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தற்பொழுது இந்த வீடியோவின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 மெய்பாதுகாப்பாளர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை இராணுவம் ஈவிரக்கம் இன்றி நெஞ்சில் 5 முறை சுட்டுள்ளது. இது குறித்த வீடியோ பார்க்க கிளிக் செய்க http://namakkal4u.com/?p=17383

No comments:
Post a Comment