Friday, March 16, 2012

17 வயது மாணவரை கடத்தி உல்லாசம், 37 வயது ஆசிரியை கைது - மாணவன் மீட்பு

சென்னையில் 17 வயது மாணவரை கடத்திச் சென்று, உல்லாசத்தில் ஈடுபட்ட 37 வயது ஆசிரியையை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

சென்னை சவுகார் பேட்டையில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அதிர்ச்சிïட்டும் சம்பவம் நடந்தது. பள்ளி ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும், பிளஸ்-2 மாணவரை காதலில் விழ வைத்து, கடத்திச் சென்றுவிட்டார். ஆசிரியை வயது 37. மாணவருக்கு வயது 17. இருவருக்கும் 20 வயது வித்தியாசம்.

ஆசிரியை திருமணமாகி 8 வயது மகனுக்கும் தாய். ஆசிரியையின் பெயர் குமுது. இவர் எம்.ஏ.பி.எட் இந்தி பட்டதாரி. பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றினார். மாணவரின் தந்தை தனது மகனை கண்டுபிடித்து தரும்படி, யானைக்கவுனி போலீசில் புகார் கொடுத்தார். Read More........

No comments:

Post a Comment