Monday, March 19, 2012

தினசரி ரூ.22.50 செலவழித்தால் ஏழை அல்லவாம் - திட்ட கமிஷன் கிளப்பியது புதிய சர்ச்சை.

புதுடெல்லி,திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.Read More

No comments:

Post a Comment