நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பேரூராட்சி தலைவரே அதிகாரிகள் மீது வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் பேரில் மாவட்ட திட்ட அலுவலர் மாலதி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார். Read More......

No comments:
Post a Comment