Wednesday, July 11, 2012

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு - பெண் கைது

நாமக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து நேற்று முன் தினம் கடத்தப்பட்ட பெண் குழந்தை போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கீழ்சாந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார்(28), இவரது மனைவி அன்புலட்சுமி (வயது 22). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 8-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.Read More.....

No comments:

Post a Comment