திருச்செங்கோட்டில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் செஸ் போட்டியில் மாணவியர் பிரிவில் சென்னை மாணவி திவ்ய லட்சுமி முன்னிலை பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்ட சதுரங்கக் கழகம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான சப் ஜூனியர் செஸ் போட்டிகள் திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது.இந்த Read More.....

No comments:
Post a Comment