இலங்கையில் தனி ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையில்
நடைபெற்ற இனப் படுகொலையை ஐநா சபையின் மேற்பார்வையில் சுதந்திரமான சர்வதேச
விசாரணை நடத்த வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை
மீதான பொருளாதார தடை தீர்மானத்தை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும்,
கச்சத்தீவை மீட்க வேண்டும், ஜெனீவாவில் நடந்து வரும் ஐநா மாநாட்டில்
இந்தியா, இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க வலியுறுத்தி
இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தின்
பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்
நடத்தினர்.Read More.....

No comments:
Post a Comment