நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியில் கைத்தறி நெசவு முக்கிய தொழில் ஆகும். இப் பகுதியில் கைத்தறிக்கு
அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர். கடந்த நூறு
ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் நோயால் இந்த ஊர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் தாக்கியது.Read More.....
No comments:
Post a Comment