Monday, June 4, 2012

சிரமப்படாமல் சிகரத்தை அடைய முடியாது- மயில்சாமி அண்ணாதுரை பேச்சு.

நான்  ஆரம்பக் கல்வி பயில மாட்டுக்கொட்டகைதான் கிடைத்தது. மாடுகளை வெளியேற்றிவிட்டு மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அதில் கரும்பலகை வைத்தபிறகு ஆசிரியர் வருவார்.  தற்போது  மழலைகள் ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட வகுப்பறையில் பயில்கின்றனர்.  Read More...

No comments:

Post a Comment