நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் விவசாயிகளும் தொழிலதிபர்களாக மாறவேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்டத்தில் உழவன் உணவகம் தொடங்கப்பட்டது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உழவர் சந்தையில் மாலை நேரங்களில் இந்த உழவன் உணவகம் செயல்பட்டது.
கலெக்டர் சகாயத்தால் பரிட்சார்த்தமாக தொடங்கப்பட்ட உழவன் உணவகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகளாக்கும் முயற்சியாக 2010 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் முதலில் துவங்கப்பட்டது. Read more..
No comments:
Post a Comment