Thursday, March 3, 2011

திமுகவுடன் கூட்டணி அதிருப்தியில் கொமுக தொண்டர்கள்

ஜாதி அமைப்பாக இருந்த கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கடந்த மக்களவைத் தேர்தலின்போது கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியாக உதயமானது.

கொங்கு மண்டலத்துக்கு சமூகப் பணிகளைச் செய்ய வலிமையான அரசியல் கட்சி இல்லை. இதனால் வளர்ச்சிப் பணிகளிலும், நீண்டகாலத் திட்டங்களிலும் கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சியாக கொ.மு.க. துவங்கப்பட்டது என்றனர். Read More.....

No comments:

Post a Comment