தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழுவினர், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்செங்கோடு டவுன் போலீசார் ஆகியோர் நேற்று காலை திருச்செங்கோடு வேலூர் ரோடு வாலரைகேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரினை நிறுத்தி சோதனை செய்தனர்.காரில் இரண்டு பெரிய பேக்குகளில் தங்க நகைகள் இருப்பதை கண்ட அதிகாரிகள் இது குறித்து காரில் வந்த பிரசன்னா மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். Read More.....
No comments:
Post a Comment