Thursday, January 20, 2011

கல்வி கொண்டாட்டத்திற்கு உரியது – நீயா? நானா? கோபிநாத் பேட்டி.

வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் குறித்து கோபிநாத் தெரிவித்ததாவது:- இன்று உலக மக்கள் தொகையில் 44 கோடி இளைஞர்கள் இருப்பது இந்தியாவில் மட்டும் தான். அதனால் தான் உலக நாடுகள் இந்தியாவை கண்டு பயப்படுகின்றன. ஆனால் இன்று இந்த 44  கோடி இளைஞர்களும் உலக மயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள போட்டிகளை சந்திக்கும் திறன் கொண்டவர்களா? என்றால் இல்லை எனத்தான் கூறவேண்டும். இது போன்ற இளைஞர்கள் தங்களது முன்னால் உள்ள சவால்களை, போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெற வைப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக.......Read More....

No comments:

Post a Comment