ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா?” என ஒருவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் “”இல்லை! மாறாக மனிதன் தன் சமுதாயத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்குத் துணை புரிவது தான் இனவெறியாகும்” என்றார்கள்.
( மேலும் படிக்க......)
No comments:
Post a Comment