Saturday, January 21, 2012

திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் – பணம் செலுத்த மக்கள் குவிந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை.

திருச்செங்கோடு ஈமு கோழி நிறுவனத்தில் இணைவதற்கு நூறுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ரூ.1 கோடி பணம் செலுத்தினர்.நேற்றும் பணம் செலுத்த கூட்டம் அலைமோதியது.மேற்கண்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம்  மாவட்டம் மேட்டூர்,கருமலைக்கூடல் பகுதியில் தனியார் ஈமு நிறுவனம் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனத்தில் ஒன்பது பேர் பங்குதாரர்களாக உள்ளனர்.இந்நிறுவனத்தின் சேவை மையம் திருச்செங்கோட்டிலும் உள்ளது.இந்நிறுவனம் தற்பொழுது தான் தொடங்கப்பட்டது.இந்நிறுவனத்தில்  ரூ.1 லட்சம் செலுத்தி இணையும் நூறு நபர்களுக்கு  மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் 14 மாதங்களுக்கு வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது... Read More

No comments:

Post a Comment