திருசெங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கீழ் முகம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்(28) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் இருந்த நாய் குட்டி போன்று தோற்றத்துடன் இருந்த சிறிய விலங்கினை எடுத்து வந்து வீட்டில் வளர்த்து வந்தார்.அந்த சிறிய குட்டி வளர வளர அது நரி எனத் தெரியவந்தது. Read More......
No comments:
Post a Comment